மகாபாரதம்
டிவி சீரியலுக்கும், நமக்கும் ஏழாம் பொருத்தம் எனினும் மகாபாரதம் ரொம்பவே ஸ்பெஷல். தவறவிடாமல், தவறவிட்டாலும் நெட்டில் தேடியாவது பார்த்துவிடுகிறேன் மகாபாரதம் சீரியலை!அவ்வளவு நல்லாயிருக்கா சன் டிவி...
View Articleதழுவு
மனிதனின் காலடிகள் இன்னும் பதிந்திரா காங்கோ மலைக் காடுகளிலும், சஹாரா பாலைகளிலும் இப்போதும் பொழிந்துகொண்டிருக்கிறது ஒரு மென்மழை!நான் மதுரைக்குப் போயிருந்த அந்த ஒரு மாத காலத்தில்தான் நீ வேறாகிவிட்டாய்....
View Articleவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
படத்தைத் நிச்சயமாக பார்த்தே ஆகவேண்டும் என ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். ஆனால், சந்தானத்துக்காக அல்ல! சந்தானத்தின் கலாய்த்தல் ஜோக்ஸெல்லாம் எப்போதோ போரடிக்கத் துவங்கிவிட்டன. பிறகேன்? படம் கொஞ்ச...
View Articleவலைப்பூவில் 6 ஆண்டுகள்
எழுதுவதில் அவ்வப்போது தொய்வேற்பட்டிருந்தாலும் வெற்றிகரமாக, இன்றோடு ஒரு தமிழ் வலைப்பதிவராக ஆறு ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். இது ஒரு மைல் கல் தருணமாச்சே.. (ஐந்தாம் ஆண்டு நிறைவில் இப்படி எழுத நினைச்சு...
View Articleவிக்கிரமசிம்ஹா -கோச்சடையான்லு
மோஷன் கேப்சரிங், மற்றும் அதன் மேம்பட்ட தொழில்நுட்பமான பர்ஃபார்மென்ஸ் கேப்சரிங் போன்றன இன்று மிகச்சிறப்பான நிலையை அடைந்துவிட்டிருக்கின்றன. எனினும், இன்னும் ஹாலிவுட்டில் கூட நிஜ மனிதர்களின் பிரதியான,...
View Articleமுண்டாசுப்பட்டி
1982. ஒரு தமிழகக் கிராமம். ஒரு ஸ்டுடியோவில் போட்டோ எடுக்க ஒருவர் வருகிறார். அவரைக் கேமிரா முன்பு நிற்கவைத்துவிட்டு கேமிராவைத் தயார் செய்கிறார் போட்டோகிராஃபரான நம் ஹீரோ. தயார் செய்துவிட்டுத் திரும்பிப்...
View Articleரசிகன்: கணேஷ்-வசந்த்
நாம்விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்இன்று ஓட்டம்தான்வாழ்க்கைஎன்றாகிவிட்டது. அலுவல், டென்ஷன், டிராஃபிக், குடும்பம், இம்சைஎனஓய்வைப்பார்ப்பதேஅரிதாகஇருக்கிறது. பொழுதுபோக்குக்கான...
View Articleபேரம்
டெல்லிக்கு வடக்கே இரண்டு வாரங்களுக்கும் மேலாக சுட்ட ரொட்டிகளை தின்று உயிர் ஜீவித்த நாட்களுக்கு விடை கொடுக்க, வீட்டுக்கு வரும் வரை மேலும் ஒன்றரை நாட்கள் காத்திருக்கும் பொறுமையில்லாததாலும், தமிழ்நாடு...
View Articleசத்தமில்லாமல் ஒரு சாதனை
சில மாதங்களுக்கு முன்னால் ‘மேக்னம் ஸ்பெஷல்’ எனும் ஒரு கட்டுரையில் முத்து-லயன் காமிக்ஸ் நிறுவனத்தின் 30ம் ஆண்டுக் கொண்டாட்டமாக ’தி மேக்னம் ஸ்பெஷல்’ எனும் பெயரில் ஒரு மெகா இதழ் வெளியாகவிருக்கிறது,...
View Articleபூரிக்கிழங்கு -ரமா அப்டேட்ஸ்
சில நாட்களுக்கு முன்பாக கேகே நகரின் ஒரு தெருவைக் கடந்துகொண்டிருந்தபோது ஒரு வீட்டிலிருந்து வெளியேறிய ஒரு வாசனை என்னைத் தாக்கியது. சரிதான், தாக்கியது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு நிமிடம் சர்வமும்...
View Articleரசிகன்: முகமது அலி
சமயங்களில் சில எளிய விஷயங்களை அவ்வளவு எளிதாக விளக்கிவிடமுடியாது. ஆனால் சில சிக்கலான விஷயங்களை எளிதாக விளக்கிவிடலாம். மாறாக அவ்வளவு எளிதாக விளக்கிவிடமுடியாத மிகச்சிக்கலான விஷயங்களும் நம்மிடையே உண்டு.’நீ...
View Articleமெட்ராஸ் - விமர்சனம்
புதிய அலையைத் துவக்கி வைத்த இயக்குனர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இதோ தனது இரண்டாவது படத்தின் மூலமாக தமிழின் தவிர்க்க இயலாத இயக்குனர்களின் வரிசையில் போய் ஜம்மென்று அமர்ந்துகொள்கிறார். இதை எழுதும் போதே மிக...
View Articleகாவியத்தலைவன் - விமர்சனம்
இப்படி ஒரு அறுவைப் படத்தைப் பார்த்து எத்தனை நாளாச்சு? என்பதாக ஜி+ல் குட்டியாக ஒரு விமர்சனம் எழுதிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவதுதான் என் முதல் எண்ணம். அதைச் செய்தபோது பதிலாக, வேறு யாரேனும் அப்படிச்செய்யலாம்,...
View Articleரசிகன் : டைனமோ
பொதுவாகவே மனிதர்களுக்கு மறைபொருள் என்றாலே ஒரு க்யூரியாசிடி உருவாகிவிடுவது இயல்புதான். அதிலும், ‘ஹௌ இட் ஒர்க்ஸ்’ பிரியர்களான எந்திரவியல் மாணவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். எந்திரவியலில் சூழலின் கடனே...
View Articleஅரைக்காப்புடி டம்ளரும் அதீத அன்பும்
ராஜலிங்கம் எனும் ராஜு சித்தப்பா, என் அப்பாவுடன் பிறந்தவர் இல்லை. ஆனால், எங்களுக்கு மிகவும் முக்கியமானவர். அப்பாவுடன் பிறந்தவர்களுக்கோ, அம்மாவுடன் பிறந்தவர்களுக்கோ இருக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சினை...
View Articleவிஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ‘ஒளி எனும் மொழி’
இந்த வலைப்பூவில் கடந்த சில ஆண்டுகளாக இயங்கிவருவதன் பின்விளைவுகளில் ஒன்றுதான் அவ்வப்போது கிடைக்கும் சினிமா/ எழுத்து சார்ந்து இயங்கும் நண்பர்களின் நட்பு. இது உண்மையில் மகிழ்வுக்குரிய செய்திதானா அல்லது,...
View Articleஐ
ஊர் நண்பர்களின் உற்சாகத்தைக் கெடுக்க வேண்டாமே என்பதற்காக பொங்கலன்றிரவே அம்பாசமுத்திரம் திரையரங்கு ஒன்றில் திரைக்கு பத்தடிக்கு முன்னால் தரையில்அமர்ந்து ’ஐ’யைப் பார்த்துவிட்டாலும் நேரமின்மையாலும்,...
View Articleநண்பர்களின் ‘தொட்டால் தொடரும்’
ஒரு நண்பர் என்றாலே பேசித்தான் ஆகணும். அதிலும் இதில் ஒன்றல்ல, இரண்டல்ல எனது மூன்று நண்பர்கள் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள்.கேபிள் சங்கர்விஜய் ஆம்ஸ்ட்ராங்கார்க்கி பவாமூவருமே தனிப்பட்ட முறையில் எனக்கு...
View Articleஅஸ்ஸாம் டேஸ்!
“சார், இங்கிட்டு அசாம் பொண்ணுங்கெ சூப்பர் இருப்பாங்கெ. ம்ம்ம்.. யார் கூடவேணா போவாங்கெ..” என்று அந்த ஆந்திர ட்ரைவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்த போது என்னருகே இன்னும் இரு அசாமிஸ் நின்றுகொண்டிருந்தனர்....
View Articleரமாவும், என் ஆபீஸ் பிராஜக்டும்!
மனுஷன பொங்கல் லீவில், இன்னும் ஒரு நாள் நிம்மதியா இருக்கவிடாம அரக்கப்பரக்க சென்னைக்கு வர வைச்சு, அன்னிக்கே இங்க (ஏதோ ஒரு ஊர்னு வைச்சுக்குங்களேன். சர்வீஸ் பொறியாளனுக்கு எல்லா ஊரும் ஒன்றுதானே!) அடிச்சிப்...
View Article