ரமாவும், என் ஆபீஸ் பிராஜக்டும்!
மனுஷன பொங்கல் லீவில், இன்னும் ஒரு நாள் நிம்மதியா இருக்கவிடாம அரக்கப்பரக்க சென்னைக்கு வர வைச்சு, அன்னிக்கே இங்க (ஏதோ ஒரு ஊர்னு வைச்சுக்குங்களேன். சர்வீஸ் பொறியாளனுக்கு எல்லா ஊரும் ஒன்றுதானே!) அடிச்சிப்...
View Articleகாமச்சிறுபுனல்
அலையெழுப்பாதுஅசங்காதுமெல்லநீரில் அமிழ்வதைப்போலவேட்கை என்னை விழுங்குகிறதுநீர் தொடாத துளியிடமில்லைஅரக்கப்பறக்க துவட்டிவிடவோஇதமாய் ஒற்றியெடுக்கவோநீதான் இல்லைஇப்போது என்னருகே!*ஒவ்வொரு தாழையும்...
View Articleச.தமிழ்ச்செல்வனின் ’பேசாத பேச்சு’!
’சொல்வனம்’ நடப்பு இதழில் வெளியான எனது கட்டுரைஎப்போது எழுத்தாளர்களைப் பற்றிய பேச்சு வந்தாலும் கிரா, நாஞ்சிலோடு மறக்காமல் ச.தமிழ்ச்செல்வனும் எனது ஆதர்சம் என நண்பர்களிடையே பீற்றிக்கொள்வதுண்டு. ஆனால்,...
View Articleகனவுச்சுழல்
வழக்கமா எழுதப்போற விஷயத்துக்கு பில்டப் குடுக்குறது நம் வழக்கம்னாலும் இந்த விஷயத்துக்கு முன்னுரை எழுதலைன்னா அடிக்க வந்தாலும் வந்துருவீங்க. ஆகவே இங்கு முன்னுரை என்பதாவது என்னவெனில் பின்வருவது ஒரு...
View Articleவானிலிருந்து வந்தவொரு ரயில்!
முதல்ல ஒரு விஷயம் சொல்றேன், கேளுங்க. அப்புறமா அதைப் பத்தி டீடெயிலா பேசுவோம்.*வந்த காரியம் முடிஞ்சதும் டக்கு புக்குனு ஊர் திரும்பியாகணும்கிற அவசரம், பர்சனல் சோலி. ஜம்முவுக்கு வந்த அலுவலகக் காரியம் எப்ப...
View Articleவீனஸிலிருந்து வந்த பெண்
எங்கிருந்தோ ஒருத்தி வந்தாள். அவள் ஏதோ மாயப்பிசாசாக இருக்க வேண்டும்.ஒரு நாள் பெருமனதைக் கொண்டவள் போலிருந்தாள். அந்தப் பேரன்பும், அவளின் அணைப்பும்தான் இந்த வாழ்வின் இலக்கு, அதை அடைந்துவிட்டோம் என்று...
View Articleஓ.. கிரேட் கண்மணி!
”தா..ரா” என முதல் காட்சியில் நித்யா சொல்லும் போது விழுந்தவன்தான். சிவப்பு சேலை கட்டிக்கொண்டு நித்யா, துல்கருடன் டான்ஸாடிக்கொண்டிருக்கும் போதுதான் படம் முடியப்போகுதில்லை என்ற நினைவுக்கே வந்தேன். அழகு...
View Articleபாகுபலி
எஸ்.எஸ்.ராஜமௌலி, ஒரு தேர்ந்த கமர்ஷியல் சினிமா நிபுணர். மேலும், கலைத்தன்மைமிக்க சினிமாவின் மீது சிறிதளவும் நம்பிக்கை கொண்டவராக அவர் தம்மை எப்போதும் காட்டிக்கொண்டதே இல்லை. நாமாக எதையாவது வரிந்து...
View Articleதனி ஒருவன் - விமர்சனம்
கடைசியாக தியேட்டரில் பார்த்த படம் பாபநாசம். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள். ஆர்வத்தைத் தூண்டும் ஒரு படம் கூட இந்த இடைவெளியில் வெளியாகவில்லை. இருப்பினும் தமிழனால் தியேட்டருக்குப் போகாமல் இருக்கமுடியாது...
View Articleஃபேஸ்புக் குறிப்புகள்
ஊரோடு ஒத்துவாழ மெல்ல மெல்ல கூகுள் பிளஸிலிருந்து, இருப்பிடத்தை ஃபேஸ்புக்குக்கு மாற்றிக்கொண்டாயிற்று. சமீபத்தில் ஃபேஸ்புக்கில் எழுதப்பட்ட குறிப்புகளின் தொகுப்பு இங்கே! இவற்றையெல்லாம் அவ்வப்போது அறிந்தே...
View Articleகமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்
நடப்பு நவம்பர் ’15, ‘அந்திமழை’ இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரையின் முழு வடிவம் இங்கே. அந்திமழைக்கு நன்றி!***********கமல்ஹாசன்: நிகழும் ஓர் அற்புதம்-ஆதிமூலகிருஷ்ணன்எவ்வளவு நாள்தான் அமைதி காப்பது?...
View Articleஅழகு குட்டி செல்லம்
என்னைப் பொறுத்தவரையில் ஒரு சினிமா, அதன் கதையை விடவும் அதன் கதாபாத்திரங்களை முழுமையாக நிறுவுவதில்தான் சிறப்புப் பெறுகிறது என நம்புகிறேன். ஆனால், அது பெரும்பாலான படங்களில் அத்தனை எளிதாக...
View Article’படச்சுருள்’ கட்டுரை
’அழகு குட்டி செல்லம்’ படத்தைப் பற்றிய விமர்சனமாக எனது முந்தைய பதிவும் அமைந்திருந்தாலும், பின்வரும் இந்தக்கட்டுரை, அப்படம் குறித்தவொரு விரிவான பார்வையாகும். மார்ச் மாத ‘படச்சுருள்’ இதழில் இது...
View Articleகமல்ஹாசன் கிளாஸிக்ஸ் டாப்-10 x 2
ரொம்ப நாளா இந்த டாப் 10 போடணும்னு ஒரு திட்டம். இன்னிக்குதான் நேரம் கிடைச்சது. நான் பார்த்த, எனக்குப் பிடித்த, கமல்ஹாசன் நடித்த, நேரடித் தமிழ்ப்படங்களிலிருந்து ஒரு கிளாஸிக்ஸ் டாப் 10 லிஸ்ட்...
View Articleஇலக்கியமும், கலையும் தாழச்செல்வதல்ல! : அவ்வை டிகே சண்முகம்
முன்குறிப்பு: அவ்வை டிகே சண்முகம் எழுதிய, ‘எனது நாடக வாழ்க்கை’ எனும் புத்தகத்திலிருந்து பெற்ற தகவல்களை முன்னிறுத்தி, நான் எழுதிய இக்கட்டுரை ஏப்ரல்’16 தமிழ்ஸ்டுடியோவின் ’பேசாமொழி’ இணைய இதழில் வெளியானது....
View Articleபிரிவில் எழுது!
தூரத்தால் பிரிந்துதான் இருக்கிறாய்..நானும்பிரிந்து போய்விடு என்றுதான் சொல்கிறேன்ஆனால் பிரிவு ஒரு மேஜிக் என்பதைஉணர்ந்துசிரிக்கிறாய் நீ!தவிக்கிறேன் நான்!பிரிவின் தவிப்பு யாருக்காகஎன்பதில்...
View Articleஃபேஸ்புக் பகிர்வுகள் -1
சென்ற மாத லயன்-முத்து காமிக்ஸ் இதழ்களுள் ஒன்றான 'டாக்டர் டெக்ஸ்'இதழின் மொழிபெயர்ப்பை நான் செய்திருக்கிறேன். முதல் முறையாக ஒரு காமிக்ஸ் படைப்பில் பங்கேற்றது அளவிலா மகிழ்ச்சி. வாய்ப்பளித்த லயன் குழும...
View Article18வது சென்னைப் புத்தகக் கண்காட்சி (2016)
ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தகக்காட்சி நடைபெறும் இடத்தைப் பொறுத்தவரை ஏதாவது பஞ்சாயத்து இருந்துகொண்டேதான் இருக்கும் போலும். இந்த ஆண்டு தீவுத்திடல் என்றபோதே ஒரு மலைப்பு தோன்றியது நிஜம்தான். போரூர் எனும்...
View Articleஇறைவி
தலைப்பும், விளம்பரங்களும் ஏதோ பெண்ணியம் பேசும் படம் என்றதொரு ஹைப்பை உருவாக்கிவைத்திருந்ததால் இயல்பாகவே, முன்னப்பின்ன இருந்தாலும் அவசியமானதொரு படம்தான் என்ற எதிர்பார்ப்பு எனக்குள் ஏற்பட்டிருந்தது. ஆனால்...
View Articleகபாலி -விமர்சனம்
ரஜினியை எனக்குப் பிடிக்காது எனினும், கபாலி ஒரு வெற்றிகரமான, தரமான படமாக இருக்கவேண்டுமென ரொம்பவே ஆசைப்பட்டேன்.ரஜினியை ஏன் பிடிக்காது? ரஜினியின் திரை பிம்பத்தை யாருக்குத்தான் பிடிக்காது, நானும்...
View Articleநாங்கள் ஆயில் பெயிண்ட் வரைந்த கதை!
வாட்டர் கலர் ஓவியங்களை மீண்டும் வரைய ஆரம்பித்திருக்கும் இந்தப் பொழுதில், பல வருடங்களுக்கு முன் நடந்த சில சுவாரசியமான நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. நான் சென்னைக்கு வந்த 1998ல், அம்பத்தூரிலிருக்கும்...
View Articleரெமோ Vs றெக்க
கொஞ்ச நாட்களாக ஊரிலில்லாததால், நேற்றுதான் ரெமோ, றெக்க படங்களைப் பார்க்க நேர்ந்தது. அவை சொல்ல வரும் கருத்துகளையும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் கவனத்தில் கொள்ளாமல் படம் பார்த்தால் கூட அத்தனை...
View Articleசுபா எனும் பெயரில் மூன்று பெண்கள்
சுபாஎனும்பெயர்எனக்குக்கொஞ்சம்ஸ்பெஷலானது. நான்இன்றும்மிகநெருக்கமானநட்புகொண்டுள்ளஎனதுஆரம்பப்பள்ளித்தோழன் ஒருவனின் அக்காவின் பெயர் சுபா.அந்த சுபா அத்தனை அழகானவர். அந்தச் சின்ன வயதுக்கு நான் பார்த்த மிக...
View Articleஅகம் சொல்லும் முகம்
என் அன்புக்குரிய மாமா, திரு. பாப்பாக்குடி இரா.செல்வமணி அவர்கள் எழுதிய பின்வரும் இரண்டு நூல்கள் நாளை, 30.12.16 அன்று மாலை 3.30 மணியளவில் பாளையங்கோட்டை, வ.உ.சி மைதானம் அருகே அமைந்துள்ள அய்யம்பெருமாள்...
View Articleநெல் இரத்ததானக் குழு
திருநெல்வேலி நண்பர்கள் கவனத்திற்கு:எந்தவொரு நோய்க்குமெதிரான விழிப்புணர்வு மற்றும் பல்வேறு வகையான சேவைகளை முன்னெடுப்போர்களில் பெரும்பாலானோர், அந்த நோயினால் நேரடியாக, மறைமுகமாகப் பாதிக்கப்பட்டவர்களாக...
View Article