Quantcast
Channel: புலம்பல்கள்!
Browsing all 108 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

இயல்பு

அவளிடமிருந்து இதை மறைக்க வேண்டும் என்று திட்டமெல்லாம் கிடையாது, எனினும் ஏனோ சரியான சந்தர்ப்பம் கிடைக்காமலிருந்தது. கல்யாணம் ஆகி, இதோ ஒரு வருடம் ஆகப்போகும் சூழலில் நேற்று இரவில் கொஞ்சல் பேச்சுக்களூடே...

View ArticleImage may be NSFW.
Clik here to view.

சட்டென தாழும் வலி

இரவு பதினொரு மணி. அவசரகோலமாக சில உடைகளையும், இரண்டு புத்தகங்களையும், செல்போன் சார்ஜரையும் கையில் கிடைத்த ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டேன். இந்த மனநிலையிலும் புத்தகங்களை ஏன் எடுத்துவைத்துக்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தாகம் கொண்ட காகம் - சுபாவின் குரலில்!

’தாகம் கொண்ட காகம்’ கதை - சுபாவின் குரலில்!இது போனஸ் :இந்த இரண்டாவது கிளிப்பில் சுபா என்ன ரைம்ஸ் பாடுகிறான் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு சிறந்த மொழி ஆய்வாளர் பட்டம் கிடைக்கும். நிறைய அனுபவம் இருக்கும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

காதல் கடன்

எஸ்ஜி-கோடி கோடியாக புதிய வரிகளை உனக்காக எழுத முடியும். ஆனால் உணர்வுகள் ஒன்றே.//இப்போது நீ எப்படி இருக்கிறாய் என்பது தெரியவேண்டிய அவசியமில்லை எனக்கு. ஒரு பனிச்சிற்பத்தைப்போல என்னுள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தாஜ்மஹாலிலிருந்து ஒரு காதலன்

வலைப்பூ எழுதத் துவங்கிய காலங்களில் பக்கத்திலிருக்கும் கூடுவாஞ்சேரிக்கு போய்வந்தால் கூட பயண அனுபவங்களை இடுகையாக எழுதி தள்ளிக்கொண்டிருந்தோம். இப்போது கொஞ்சம் சீனியர் ஆகிவிட்டபடியால் அப்படியெல்லாம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்

லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் (Lord of the Rings) படங்கள் வெளியான போது பலரையும் போலவே எனக்கும் அந்தப் படங்களின் அருமை பெருமையெல்லாம் தெரிந்திருக்கவில்லை. கிராஃபிக்ஸ் நுணுக்கங்கள், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

முட்டை வாங்குவது எளிதான காரியமா?

இது கடைக்குப் போய் கோழி முட்டை வாங்குவது பற்றிய பதிவு அல்ல. அதிலும் கூட சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன எனினும் இப்போது நாம் பேசவிருப்பது பரீட்சையில் முட்டை வாங்குவது பற்றி.ரமாவுடன் ஏதோ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஷெரீன் - 3

முன்குறிப்பு: வழக்கமாக நாம் அப்படிச் செய்வதில்லை எனினும் இந்தத் குறுந்தொடர் சில தவிர்க்கவியலாத காரணங்களால் தாமதமாகிவிட்டது. இட்ஸ் ஆல் ரைட். :-))------------------- பகுதி -1பகுதி -2முன்கதைச் சுருக்கம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஷெரீன் -4 (இறுதிப்பகுதி)

(பகுதி -3)பெங்களூர். ஒயிட்ஃபீல்ட். ஹோட்டல் கிராண்ட்.ஷெரீன், இளநீல நிற பஞ்சுப்பொதி போன்ற சல்வார் கம்மீஸில், அந்த ஹோட்டலின் முதல் தளத்திலிருந்த ரெஸ்டாரெண்டில் அமர்ந்து காலையுணவை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சமரசம் உலாவும் இடமே..

’மதுபானக் கடை’ ஒரு வழக்கமான தமிழ்த் திரைப்படம் அல்ல. எந்த நிமிடமும், ஒரு பரபரப்பான காதல் கதையாக, கள்ள மதுச்சந்தை பற்றிய அதிரடிக்கதையாக, உருக்கமான பின்னணி கொண்ட காரெக்டர்களின் செண்டிமெண்ட் கதையாக ஆகி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அஞ்சு ரூவா

சமீபத்தில் சுவாரசியமான, குழந்தைகள் கதை போன்ற தொனியுடன் கூடிய ஒரு சிறுகதையை வாசித்தேன். 'தமிழ்’”' எனும் சிற்றிதழில் வெளியாகியிருந்தது. அந்த எழுத்தாளரின் அனுமதியுடன் அது இங்கே உங்களுக்காக.. இதென்ன புதுப்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அட்டக் கத்தி

எங்கேயும் எப்போதும், மெரீனா, மதுபானக்கடை என கதையே இல்லாமல், சம்பவங்களால் கோர்க்கப்பட்ட திரைக்கதையுடன் கூடிய சினிமாக்களை இப்போது அடிக்கடி காணமுடிகிறது. அந்த வரிசையில் தலைப்புக்குப் பொருத்தமாய் இதோ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

லயன் காமிக்ஸின் லக்கி லூக்!

நல் ரசனையை ஏற்படுத்துவது, அதை உயர்த்திப்பிடிப்பது, மேம்படுத்துவது என்பது ஒரு நல்ல சமூகத்துக்கான அடிப்படையான தேவை. அதையும் இளம் தலைமுறையினரிடம் அதை வலுவாகச் செய்வது என்பது அச்சமூகத்துக்குக்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ரமா அப்டேட்ஸ்

(கூகிள் ப்ளஸ்ஸில் எழுதியவை)00000மனைவியர் நன்றாக சமைக்கத்தெரியாமல் இருந்தால் அதற்காக வருத்தப்படாமல், மகிழ்ச்சியடையுங்கள். அப்போதுதான் அவர்கள் தவறுதலாக என்றைக்காவது ரொம்ப டேஸ்டியாக சமைத்துவிடும்போது அதை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஷாஷங் ரிடம்ஷன்

ஷாஷங் ரிடம்ஷன் (The Shawshank Redemtion) எனும் இந்தப் படத்தைப் பற்றி எந்தக் கட்டுரையை வாசிக்க நேர்ந்தாலும், ‘எந்தச் சூழலிலும் நம்பிக்கை இழக்காத ஒருவனுடைய கதை, நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ளவேண்டிய...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பதிவர் மாநாடு: மாற்றுக்கருத்து

பீச்சில் நிகழும் லோ பட்ஜெட் சந்திப்போ, கல்யாண மண்டப ஹைபட்ஜெட் சந்திப்போ எப்படியிருந்தாலும் பதிவர் சந்திப்புகள் நடக்கலாம், கூடிக்குலாவலாம். அதற்கு எந்த விதமான எதிர்ப்பும் நம்மிடம் கிடையாது. அதில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

முகமூடி

இத்தனை பேர் எடுத்துச்சொன்ன பிறகும் தெகிரியமா போயிருந்தேன் முகமூடியைப் பார்க்க. எதிர்பார்ப்புகள் இல்லாத அந்த பஞ்சரான நிலையிலேயே மேற்கொண்டும் துவைச்சு அனுப்ப முடிந்திருக்கிறது மிஷ்கினால். இரண்டரை மணி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கிரியேடிவான காப்பியும், இன்ஸ்பைரிங்கான ட்ரிப்யூட்டும்.

கிரியேஷன் (Creation) என்பது சாத்தியமா? இன்ஸ்பைரேஷன் (Inspiration) என்பது மட்டும்தான் சரியா? ஒரு படைப்பாளி, அவனது எல்லா படைப்புகளையுமே அவனது வாழ்க்கையிலிருந்தேதான் எடுக்கிறான். அதிகற்பனை எனப்படும் வகை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

రెబల్ - ரெபலு (தெலுகு)

’ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் ஒரு மிகச்சிறந்த நடிகர். ஆக்‌ஷன், டான்ஸ், காமெடி என்று கமர்ஷியல் படங்களில் கலக்குவது மட்டுமில்லாமல், சிறந்த நடிப்புக்கும் பெயர் போனவர். அவர் படமென்றால் முதல் நாளே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தாங்குதிறன் (Endurance)

ஆங்கில வார்த்தைகளில் இந்த எண்டூரன்ஸ் (Endurance) என்ற சொல் எனக்குப் பிடித்தமான ஒன்றாகும். தாங்குதிறன் என்பது கூட அதன் முழுமையான மொழிபெயர்ப்பல்ல. இந்தச் சொல் உற்பத்தித் துறையில் பணிபுரிபவர்களுக்கு...

View Article
Browsing all 108 articles
Browse latest View live