கலைஞர் 90 - தொடரும் சில கேள்விகள்
முந்தைய‘கலைஞர் 90’ பதிவைப் படித்த நண்பர்களில் இரண்டு பேரிடமிருந்து அழைப்புகள். எங்கோ துவங்கி, பேச்சு வேறெங்கோ சென்றாலும் அவர்களின் அழைப்பின் நோக்கம் ஒன்றுதான். ’உங்களைப் போன்ற பொதுவான நண்பர்கள் ஏன் இது...
View Articleமரியான் - விமர்சனம்
கடலை நேசிக்கும், கடலிலேயே வாழும் ஒரு கடற்புறத்து இளைஞன். அவனக்கொரு அழகிய காதலி. அவளது கடனுக்காக, கடலைப் பிரிய மனமில்லாது இரண்டாண்டுகள் தூரதேசம் போகவேண்டிய சூழல். அந்த தேசத்தில் உள்நாட்டு தீவிரவாதத்தால்...
View Articleலிம்போ
ரொம்பவே நாட்களாகின்றன, ஒரு விறுவிறுப்பான கம்ப்யூட்டர் கேமை விளையாடி.! தற்போதைய வேலை, குடும்பச் சூழலுக்கு கம்ப்யூட்டர் கேமை நிறையவே மிஸ் செய்துகொண்டுதான் இருக்கிறேன். ஆயினும் அவ்வப்போது அவற்றை நலம்...
View Articleஆதலால் காதல் செய்வீர் – விமர்சனம்
நன்றாக ஞாபகமிருக்கிறது, ’நாத்திகம் காத்தல்’என்ற ஒரு கட்டுரை இந்தத் தளத்திலேயே மிக அதிக பார்வைகளைப் பெற்ற ஒன்றாகும். மிக அதிக விமர்சனங்களையும், பின்னூட்ட விவாதங்களைப் பெற்றதும் கூட அதுவே. அந்த...
View Articleதங்க மீன்கள் -விமர்சனம்
சரியாகப்படிக்காமல், பணம்சம்பாதிக்கத்துப்பில்லாமல், எதையும்முகத்துக்குநேராகவும், நேர்மையாகவும்பேசக்கூடிய, மெல்லியகுணங்களைமதிக்கும்,...
View Articleபழிவாங்கும் பேய்
உங்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும்தானே.. கவிதை, கட்டுரை, கதை என்று எழுத்தின் எல்லா வடிவங்களையும் சோதித்துப் (ஆமாம், அவற்றுக்கே சோதனை ஏற்படுத்துவதுதான்) பார்க்கும் பன்முகம் கொண்டவன் என்று!அதில்...
View Articleமூடர் கூடம் - விமர்சனம்
எந்த சமயமும் புதிய அலை ஓய்ந்துவிடும், ஏனெனில் ஓகே ஓகே ராஜேஷ் போன்றோர்களின் அசுர பலத்தின் முன்னால் புதியவர்கள் நிலைபெறுவது கடினம்தான் என்ற அவநம்பிக்கை எனக்கு இன்னும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதைக்...
View Articleவித்யா போஷக்
வித்யாபோஷக்கிற்காக இயங்கும் அன்பு நண்பர் திரு.வெங்கடேசனின் வேண்டுகோள் கீழிருக்கும் செய்தி. நண்பர்களே, இயன்றவர்கள் தவறாது டொனேட் செய்யுங்கள், செய்தியை ஊடகங்களில் பகிர்ந்து தகவல் பரவச்செய்யுங்கள்....
View Articleஓநாயும் ஆட்டுக்குட்டியும்- ஒரு பார்வை
விறுவிறுப்பு, ஆக்ஷனுக்குப் பஞ்சமில்லாத கச்சிதமான ஒரு கிரைம் த்ரில்லர். இந்தத் த்ரில்லர் சினிமாவை, ‘ஒரு சாதாரண த்ரில்லர்’ என்பதைத்தாண்டியும் ஒரு உயர்வான இடத்துக்குக் கொண்டுசென்ற விதத்தில்தான் மிஷ்கின்...
View Articleகிராவிட்டி (Gravity)
ஹாலிவுட் படங்கள் பார்க்கத்துவங்கிய காலத்திலெல்லாம் எல்லாப் படங்களும் பிரமிப்பாக இருக்கும். 1999ல் சென்னைக்கு வந்து, பின் தொடர்ந்த சில வருடங்களில், சம்பாதித்த கொஞ்ச பணத்தையும் ஹாலிவுட் படங்கள் பார்த்தே...
View Articleஇரண்டாம் உலகம்
இரண்டாம் உலகம் தமிழில் அரிதாக அவ்வப்போது வரும் உலகப்படங்களில் ஒன்றாகும். இந்த வகைப்படங்களெல்லாம் சாதா ஆடியன்ஸுக்கு அவ்வளவாக புரியாது என்பதால், ஸ்பெஷல் சாதாவான நான் கொஞ்சம் சிரமம்பார்க்காமல் கதையை...
View Articleஔ
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கவிதை ஒன்று:வானேகுதல்தங்கக் கூண்டிலிருந்து விடுபடுகிறதுசிறு பறவையொன்றுஇனி இரைக்கு போட்டியிருக்கலாம்இருப்பே கேள்வியாகலாம்ஆயினும்அதுதன் சின்னஞ்சிறு...
View Articleதத்வமஸி
அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி, காதலி, நண்பர்கள் என எத்தனை உறவுகள் அவனுக்கு, நம்மைப் போலவே. எனக்கு சில மாதங்களாகத்தான் தெரியும் அவனை. அவனைப்போல ஒரு வேலையாள் கிடைப்பது அரிதிலும் அரிது. சொன்ன வேலையை...
View Articleபண்ணையாரும் பத்மினியும்
'புதிய அலை'இயக்குனர் வரிசையில் இன்னொரு நபராய் அருண்குமார். (எத்தினி வாட்டிதான் பீட்சா, ந.கொ.ப.கா, சூது கவ்வும், மூடர் கூடம்னு லிஸ்ட் போடுறது. பொதுவா இப்படி ஒரு பெயர் வைச்சிகிட்டா நல்லாயிருக்கும்ல.....
View Articleசுபாவுடன் ஒரு நாள்!
ஞாயிறு முழுதுமே வெளியே செல்வதில் விருப்பமின்றி, வீட்டிலேயே உழல்வதுதான் என் வழக்கமெனினும் சென்ற ஞாயிறு காலையிலேயே எங்காவது கிளம்பவேண்டுமென ஒரு உந்துதல். ஒன்றுமில்லையெனில் ஏதாவது படத்துக்காகவேனும் வெளியே...
View Articleகுக்கூ- விமர்சனம்
பெரிய இடமென்றாலும் ராஜுமுருகன் என்றதும் நம்ப ஆள் என்பது போல ஒரு நெருக்கம் மனதிலிருந்தது. கூடவே நிறைய எதிர்பார்ப்பும் இருக்கத்தான் செய்தது. ஆயினும் முதல் நாளே போனதற்கு அழைத்துச்சென்ற நண்பர்தான்...
View Articleபிச்சை புகும் டாஸ்மாக் தமிழன்
டாஸ்மாக்கில் மது அருந்துவதை நான் கௌரவக்குறைச்சலாக நினைப்பதில்லை எனினும் அதற்குரிய சகிப்புத்தன்மை என்னிடம் வற்றிவிட்டதால் அக்காரியத்தில் நான் ஈடுபடுவதில்லை. எனது மது அருந்தும் தேவை மிகக்குறைவே...
View Articleமேக்னம் ஸ்பெஷல்
”நான் எப்போ புத்தகம் வாசிக்க ஆரம்பிச்சேன்னா?.. ஆறாப்பு படிக்கச்சொல்லோ..” என்று நான் கொசுவத்தியை சுழற்ற ஆரம்பித்தால் நீங்கள் “ஆவ்வ்வ்..” என்று கொட்டாவி விட ஆரம்பிப்பீர்கள்! அதனால் நேரடியாக...
View Articleதெனாலிராமன்
ஒரு பெரிய கிரியேடிவ் ஐகானுடைய பெயரைத் தாங்கிய இந்தப் படத்துக்கும், கிரியேடிவிடிக்கும் இடைப்பட்ட தூரம் பல கிலோமீட்டர்கள். தெனாலியின் சமயோஜித குணத்துக்கு சான்றாக இந்தப் படத்தில் வரும் நிகழ்வுகள் எல்லாமே...
View Articleவாயை மூடி பேசவும்
பனிமலை எனும் ஒரு அழகிய பச்சைப்பசேல் கிராமத்தில் திடுமென அதிசயமாய் ஒரு நோய் பரவுகிறது. ஒரு வகையான வைரஸ் தொற்றால் குரலை இழக்கிறார்கள் மக்கள். எதையெடுத்துக்கொண்டாலும் அதைப்பற்றி தெரியுமோ, தெரியாதோ வண்டி...
View Article