சரியாகப்படிக்காமல், பணம்சம்பாதிக்கத்துப்பில்லாமல், எதையும்முகத்துக்குநேராகவும், நேர்மையாகவும்பேசக்கூடிய, மெல்லியகுணங்களைமதிக்கும், செம்புக்கலக்காததங்கத்தைப்போலிருக்கும்(இவ்வளவுநீட்டிமுழக்காமல்பிலோஆவரேஜ்னுசிம்பிளாசொன்னாஈஸியாபுரிஞ்சிப்பீங்களே..) கல்யாணிஎனும்ஒருவன். அவனைப்போலவேஇருக்கும்அவனதுசெல்லமகள்செல்லம்மா! இவர்கள்இருவருக்குமிடையேஇருக்கும்பாசப்பிணைப்பைச்சொல்லமுயல்கிறதுஇந்தத்‘தங்கமீன்கள்’.
படத்தில்வரும்ஒவ்வொருகாரெக்டர்களும்இயல்பைஒட்டிநிற்பதுஅழகு. மகனின்குணத்தைமுழுதும்புரிந்துவைத்துக்கொண்டுஉள்ளுக்குள்பாசமும், வெளியில்கண்டிப்புமாய்பரிதவிக்கும்தந்தை, போலவேஒருதாய், காதல்மனைவி, அவர்களுக்கிடையேயானஅன்பும், மோதலுமானஅழகியஇயல்பானஉறவு. சற்றுநேரமேவந்தாலும்அண்ணன்மீதும், மருமகள்மீதும்பாசம்கொண்டதங்கை, இயல்புமீறாமல்வந்துபோகும்செல்லம்மாவின்சின்னத்தோழிநித்யஸ்ரீ, செல்லம்மாவின்எவிட்டாமிஸ்எனஅத்தனைகாரெக்டர்களும்நிறைவாகசெதுக்கப்பட்டுள்ளன. அதிலும்இரண்டு, மூன்றுகாட்சிகளில்மட்டுமேதலைகாட்டும்எவிட்டாமிஸ்ஸின்நெகிழ்வானபின்னணிக்கதை, திரையில்எங்குமேசொல்லப்படாமல், நாமேகற்பனைசெய்துகொள்ளும்படிசொல்லப்பட்டிருப்பதுக்யூட்! அவ்வப்போதுமனைவிக்கேயுரியவிதங்களில்கோபம்கொண்டாலும், 12ம்வகுப்புபடிக்கும்போதேகாதலன்அழைத்தான்என்பதற்காகஓடிவந்துகல்யாணம்செய்துகொண்டவடிவு, தன்காதல்கணவன்மீதுகொண்டுள்ளதொருகுறைவில்லாக்காதலும்மெனெக்கெட்டுக்காட்சிப்படுத்தாமலேநமக்குச்சொல்லப்படுகிறது. குட்டிப்பெண்நித்யஸ்ரீயின்தற்கொலைசெய்துகொள்ளுமளவுக்கானஒருசோகமும், அதை, அவள்செய்யாமலிருப்பதற்கானகாரணமும்ஒருக்யூட்கவிதை!!
ஆனால், இப்படிஒவ்வொருகதாபாத்திரங்களும், குணநலன்களும்செவ்வனேசெதுக்கப்பட்டிருக்க, படத்தின்ஆதாரபாத்திரங்களானசெல்லம்மா, மற்றும்அவளதுஅப்பாகல்யாணியின்பாத்திரங்கள்? இங்குதான்சறுக்குகிறார்ராம்.
செல்லம்மா, சமயங்களில்புத்திசாலிக்குழந்தையாகவும், சமயங்களில்நெகிழ்வைஉண்டுபண்ணவேண்டும்என்பதற்காகவேமண்டாகவும்இருக்கிறாள். படிப்பின்மை, குழந்தைமீதானபாசம், எல்லாம்ஒருபுறம்இருந்தாலும்குழந்தைக்குஅந்தவயதின்குழந்தைமைகிடைக்கவேண்டும்என்றஉயரியஎண்ணம், படிக்காதவன், சம்பாதிக்காதவன்ஒன்றும்முட்டாளல்லஎன்பதானதெளிவுஎனசமயங்களில்தெளிவாகஇருக்கும்கல்யாணி, குறைந்தபட்சவருமானத்துக்குக்கூடவழியறியாதுநிற்பது, அப்பாவோடுபுரிதலில்லாமல்இருப்பது, பெரும்பணவரவுஇல்லாதநிலையிலும்பிள்ளையைப்பிரிந்துதூரம்செல்வதுஎன்பதெல்லாம்சிம்பதிநோக்கத்துக்கானகாட்சியமைப்புகளாவேஇருக்கின்றன. அதுவும்பழம்பொருள்ஒன்றைத்தேடும்கிளைக்கதையெல்லாம்அவசியமில்லாதஇணைப்பாகவேஇருக்கிறது. அதிலும், அதைப்பற்றிவிசாரிக்கும்பொறுமைகூடஇல்லாமல், லாப்டாப்பைஅவன்தூக்கிக்கொண்டுஓடுவதெல்லாம்அபத்தம். கதையோடு, உணர்வுகளோடுஒன்றவிடாமல்நம்மைத்தள்ளிவிடும்காட்சிகள்இவை.
போலவே, படத்தின்ஆதாரக்கதையும்நிலையாகஇல்லை, அல்லதுஉறுதியாகவடிவமைக்கப்படவில்லை. இருவரின்பிலோஆவரேஜ்அறிவும், அதனால்அவர்கள்சகமனிதர்களிடையேஅடையும்இன்னலும்என்றுபுரிந்துகொள்வதா? தனியார்பள்ளிகளுக்கும், அரசுப்பள்ளிகளுக்குமிடையேயானசாதகபாதகங்களைஅலசுகிறதுஎனக்கொள்வதா? அன்புக்குழந்தையைச்சூழல்காரணமாகப்பிரியும்தகப்பன், குழந்தைஅறியாமையில்கேட்கும்ஒருபரிசினைத்தரமேற்கொள்ளும்போராட்டமெனக்கொள்வதா? என.. நிறையக்கேள்விகள்!
நல்லபடங்கள்மீதுதான்நமக்குவிமர்சனங்களும்அதிகமாகஇருக்கின்றன. ஏனெனில்தப்பானவிஷயங்கள்சரியாசெய்யப்பட்டிருந்தால்என்ன? தப்புத்தப்பாகசெய்யப்பட்டிருந்தால்என்ன? எல்லாம்ஒன்றுதான். நல்லவிஷயங்கள்தப்புத்தப்பாகசெய்யப்படும்போதுதான்சிக்கலே. இதன்பின்விளைவுகளோ, பொருளாதாரத்தோல்விகளோஇதைப்போன்றபின்தொடரும்நல்முயற்சிகளைஎப்போதும்பாதிப்பதாகவேஇருக்கும். எனவேராம்போன்றவர்களுக்கானபொறுப்பு, மற்றவர்களைவிடகொஞ்சம்அதிகமே!
இதெல்லாவற்றையும்தாண்டிபடம், அச்சுப்பிச்சுவில்லன்கள், நச்சுக்குத்துப்பாடல்கள்எனஅபத்தங்களின்மீதுநம்பிக்கையில்லாதஒருஇயக்குநரின்ஆர்வத்தையும், அழகுணர்ச்சியையும்காட்டுகிறது. மெல்லியஉணர்வுகளைப்பேசுகிறது. அழகியபாடல்கள், அருமையானஒளிப்பதிவு, நல்லநடிப்புஎனடெக்னீஷியன்களின், நடிகர்களின்நிறைவானபங்களிப்புகள். அதுவும்லொகேஷன்கள்படத்தின்மிகப்பெரியப்ளஸ்! நிச்சயம்வரவேற்கப்படவேண்டியமுயற்சி.
தவறவிடக்கூடாதஒருபடம், இந்தத்‘தங்கமீன்கள்’!
.
.