Quantcast
Channel: புலம்பல்கள்!
Viewing all articles
Browse latest Browse all 108

வித்யா போஷக்

$
0
0
வித்யாபோஷக்கிற்காக இயங்கும் அன்பு நண்பர் திரு.வெங்கடேசனின் வேண்டுகோள் கீழிருக்கும் செய்தி. நண்பர்களே, இயன்றவர்கள் தவறாது டொனேட் செய்யுங்கள், செய்தியை ஊடகங்களில் பகிர்ந்து தகவல் பரவச்செய்யுங்கள். நன்றி.

 
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

வித்யா போஷக் தொண்டு நிறுவனத்திற்கு உங்கள் ஆதரவை நாடுகிறேன். 'Give India Challenge'போட்டியில் வித்யா போஷக் பங்கெடுத்துள்ளது. இப்போட்டியில் இருநூறு தனிப்பட்ட நன்கொடைகளை  முதலாவதாக நாங்கள் பெற்று விட்டால், ரூ.2,00,000.00 வெல்லும் வாய்ப்புக்கிட்டும்.

ரூ.100 அளவிலான உங்கள் ஒவ்வொருவரின் எளிய நன்கொடையானது  502 பட்டதாரி, கிராமப்புற  மாணவர்களை வேலைக்கான தகுதியுள்ளவர்களாக மாற்றும் வல்லமையை எங்களுக்குத் தரக்கூடியது. எங்கள் பயிற்சி குறித்த மேலதிக விவரங்களை இணைத்துள்ள கோப்பில் பார்க்கலாம்.

தற்போது வித்யா போஷக் இப்போட்டியில் 48 தனிப்பட்ட நன்கொடைகளுடன் முதலாவது இடத்தில உள்ளது. நாங்கள் ஊக்கதொகையான ரூ 2,00,000.00 வெல்ல இன்னும் 152 பங்களிப்பாளர்கள் கூடுமானவரை விரைவாக வித்யா போஷக் நிறுவனத்துக்கு வழங்க வேண்டுகிறேன்.

உங்கள் பங்களிப்பு ரூ. 100 முதலானதாக இருக்கலாம்..கீழ்க்கண்ட தொடுப்புகள் மூலம், நெட் பாங்கிங், கடன் அட்டை அல்லது டெபிட் கார்டு வாயிலாக   உங்கள் பங்களிப்பை வழங்க இயலும். http://www.giveindia.org/iGive-NurtureMerit

இத்தகவலை உங்கள் நண்பர்களிடமும், இணையத்திலும் பகிர வேண்டுகிறேன். கீழ்க்கண்ட இணைப்பின் வாயிலாக Give India Challenge'போட்டியில் எங்கள் தற்போதைய நிலையைக்காணலாம்.   http://www.giveindia.org/t-india-giving-challenge-2013-league-standings-challengers-overall.aspx

வித்யா போஷக் குறித்த தகவல்களுக்கு: http://vidyaposhak.org/

*

Viewing all articles
Browse latest Browse all 108

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!