ரொம்ப நாளா இந்த டாப் 10 போடணும்னு ஒரு திட்டம். இன்னிக்குதான் நேரம் கிடைச்சது. நான் பார்த்த, எனக்குப் பிடித்த, கமல்ஹாசன் நடித்த, நேரடித் தமிழ்ப்படங்களிலிருந்து ஒரு கிளாஸிக்ஸ் டாப் 10 லிஸ்ட் போட்டுப்பார்த்தேன். அது இப்படி வருகிறது.
10. 16 வயதினிலே
9. குணா
8. அபூர்வ ராகங்கள்
7. மூன்றாம் பிறை
6. விருமாண்டி
5. அன்பே சிவம்
4. தேவர் மகன்
3. நாயகன்
2. மகாநதி
1. ஹேராம்
9. குணா
8. அபூர்வ ராகங்கள்
7. மூன்றாம் பிறை
6. விருமாண்டி
5. அன்பே சிவம்
4. தேவர் மகன்
3. நாயகன்
2. மகாநதி
1. ஹேராம்
இன்னொரு லிஸ்ட்டும் இருக்கு. கமல்ஹாசன் மட்டுமே இதைச் செய்யமுடியும் அப்படிங்கிற மாதிரி, அவர் பிச்சி உதறுன டாப் 10. அது இப்படி வருகிறது.
10. ஆளவந்தான்
9. பஞ்சதந்திரம்
8. குருதிப்புனல்
7. மும்பை எக்ஸ்பிரஸ்
6. சிகப்பு ரோஜாக்கள்
5. அவ்வை சண்முகி
4. அபூர்வ சகோதரர்கள்
3. விஸ்வரூபம்
2. தசாவதாரம்
1. மைக்கேல் மதன காமராஜன்
9. பஞ்சதந்திரம்
8. குருதிப்புனல்
7. மும்பை எக்ஸ்பிரஸ்
6. சிகப்பு ரோஜாக்கள்
5. அவ்வை சண்முகி
4. அபூர்வ சகோதரர்கள்
3. விஸ்வரூபம்
2. தசாவதாரம்
1. மைக்கேல் மதன காமராஜன்
சில படங்கள் ரெண்டு லிஸ்டிலும் வரும் போலிருக்குது. சரி.. யாரெல்லாம் லிஸ்டோட ஒத்துப்போறீங்க? கையைத் தூக்குங்க! :-)