$ 0 0 தூரத்தால் பிரிந்துதான் இருக்கிறாய்..நானும்பிரிந்து போய்விடு என்றுதான் சொல்கிறேன்ஆனால் பிரிவு ஒரு மேஜிக் என்பதைஉணர்ந்துசிரிக்கிறாய் நீ!தவிக்கிறேன் நான்!பிரிவின் தவிப்பு யாருக்காகஎன்பதில் இருக்கிறதுவாழ்வின் இன்னொரு மேஜிக்!-இன்று மே8வாழ்த்துகள் என் கண்மணி!